RAMAYANA TRAIL IN THE LAND OF RAVANA

இலங்கையில் ராமரின் பாதை

Follow in the divine footsteps of Lord Rama across sacred Sri Lanka

யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரை · 8 நாட்கள் · 10+ புனித தலங்கள்

8 DAYS / NIGHTS
10+ SACRED SITES
100% SATVIK MEALS
தமிழ் EXPERT GUIDE

இராவணனின் நாட்டில் ராமரின் பாதை

இந்தியாவின் மத்திய அரசின் இராமாயண சர்க்யூட் திட்டத்தின் இலங்கை பகுதி — இது வெறும் சுற்றுலா அல்ல, ஒரு ஆன்மிக அனுபவம். ஸ்ரீ ராமர் கடந்த பூமியில், சீதாதேவி வாழ்ந்த தலங்களில், ஹனுமார் தேடி அலைந்த காடுகளில் நடந்து உணர்வோம்.

🛕
ஆன்மிக யாத்திரை
VIP கோவில் தரிசனம் + சிறப்பு பூஜை
🍽️
சத்விக் உணவு
100% vegetarian · தமிழ்நாடு style
🗣️
தமிழ் வழிகாட்டி
Expert Tamil-speaking guide
🛡️
பாதுகாப்பான பயணம்
Travel Insurance · Visa Support

"ராம் சேதுவை கட்டிய கரையில் நிற்கும்போது, ராமாயணம் கதை இல்லை — நனவாகிறது."

— Ram Lanka யாத்திரிகர் அனுபவம்

8 நாட்கள் · பூரண இராமாயண அனுபவம்

DAY 01
யாழ்ப்பாணம் வருகை
✈ Jaffna International Airport
பாரம்பரிய வரவேற்பு, ஹோட்டல் செக்-இன். மாலையில் "இலங்கையில் இராமாயணம்" orientation. யாழ்ப்பாண கோட்டையில் சூரிய அஸ்தமனம்.
Jaffna Fort Welcome Ceremony
DAY 02
யாழ்ப்பாணம் — ஆன்மிக பாரம்பரியம்
📍 Jaffna Spiritual Heritage
நல்லூர் கந்தசாமி கோவில், கீரிமலை நாகுலேஸ்வரம், நிலாவரை புனித கிணறு, மந்திரி மனை, யாழ்ப்பாண நூலகம்.
Nallur Temple Keerimalai Nilavarai
DAY 03
மன்னார் — ராம் சேது பூமி
🌊 Adam's Bridge — Ram Setu Zone
ஆதாம் பாலம் கரை — ஸ்ரீ ராமர் கட்டிய பாலம் தொடங்கிய தலம். திருக்கேதீஸ்வரம் கோவில், பழமையான பாவோபாப் மரம். திரிகோணமலை செல்லல்.
Ram Setu Thiruketheeswaram Baobab Tree
DAY 04
திரிகோணமலை → கண்டி
🗿 Koneswaram → Kandy
கோணேஸ்வரம் கோவில் — இராவணன் சிவ வழிபாடு செய்த தலம். சிகிரியா பாறை, தம்புல்ல தங்க கோவில். கண்டி பல் தாது கோவில், கண்டியன் நடன நிகழ்ச்சி.
Koneswaram Sigiriya Tooth Relic
DAY 05
சீதாதேவி & மலை நாடு
🌿 Seetha Devi & Hill Country
சீதா அம்மன் கோவில், அசோக வனிகா தலம், தேயிலை தொழிற்சாலை, அஞ்சனேயர் கோவில், ஒன்பது வளைவு பாலம், ராவணா நீர்வீழ்ச்சி.
Seetha Amman Ravana Falls Nine Arches
DAY 06
கதிர்காமம் — முருகன் நிலம்
🔥 Sacred Murugan Land
கதிர்காம முருகன் கோவில் — சிறப்பு பூஜை. திஸ்ஸமஹாராம ராஜ விஹாரா. யாலா சாலை வழியாக வனவிலங்கு சவாரி. கால்லே செல்லல்.
Kataragama Wildlife Galle
DAY 07
கால்லே → கொழும்பு
🏰 Galle Fort → Colombo
கால்லே கோட்டை, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கங்காராமைய கோவில், லோட்டஸ் டவர், கொழும்பு நகர சுற்றுலா.
Galle Fort Gangaramaya City Tour
DAY 08
புறப்பாடு
✈ Return to India
பந்தராநாயக்க சர்வதேச விமான நிலையம் இடமாற்றம். புனித நினைவுகளுடனும் ஸ்ரீ ராமரின் ஆசியுடனும் இந்தியா திரும்புதல்.
BIA Airport Jai Sri Ram!

இலங்கையில் இராமாயண புனித தலங்கள்

ஆதாம் பாலம் / Ram Setu
📍 MANNAR
ஸ்ரீ ராமரின் வானர சேனை இலங்கைக்கு கடக்க கட்டிய புனித பாலம். இன்றும் அந்த பாறைகள் கடலில் காணப்படுகின்றன.
கோணேஸ்வரம் கோவில்
📍 TRINCOMALEE
இராவணன் மகாராஜன் சிவபெருமானை வழிபட்ட தலம். இந்து மரபில் மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்று.
சீதா அம்மன் கோவில்
📍 NUWARA ELIYA
சீதாதேவி அசோக வனத்தில் சிறைவைக்கப்பட்ட இடம் என நம்பப்படுகிறது. ஹனுமார் இங்கேதான் சீதையை கண்டுபிடித்தார்.
கதிர்காமம்
📍 KATARAGAMA
ஸ்ரீ ராமரின் இராணுவம் போர் புரிந்த காலத்தில் வழிபட்ட முருகன் தலம். தமிழ் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடம்.
ராவணா நீர்வீழ்ச்சி
📍 ELLA
இராவண மகாராஜனின் பெயரில் அழைக்கப்படும் இயற்கை அதிசயம். இராவணன் வாழ்ந்த மலை நாட்டின் இயற்கை வளம்.
திருக்கேதீஸ்வரம்
📍 MANNAR
பண்டைய காலத்திலிருந்தே விளங்கும் சிவன் கோவில். இராமாயண காலத்துடன் ஆழமான தொடர்பு கொண்ட தலம்.

சுற்றுலா தொகுப்பு விலைகள்

TIRTHA YATRA
₹58K+
per person · 8 days
  • 3-நட்சத்திர ஹோட்டல்
  • AC Coach Transport
  • சத்விக் உணவு (2 meals)
  • தமிழ் Guide
  • Visa Support
  • Travel Insurance
Book Now
BHAKTI PREMIUM
₹93K+
per person · 8 days
  • 4 & 5-நட்சத்திர ஹோட்டல்
  • Private Luxury Vehicle
  • மூன்று வேளை + Special Dinner
  • Personal Guide
  • VIP Puja Arrangements
  • Photography Package
Book Now

"சீதா அம்மன் கோவிலில் நின்று அழுதோம். அது ஒரு tourist spot இல்லை — அது ஒரு புனித அனுபவம். Ram Lanka நன்றி."

— MADURAI FAMILY · FIRST RAM LANKA TOUR 2025

ஜெய் ஸ்ரீ ராம்!

உங்கள் இராமாயண யாத்திரை இப்போது ஆரம்பிக்கிறது

WhatsApp இப்போதே பேசுங்கள் [email protected]